பிரியங்கா மரணத்திற்கு பதிலடி…? நடிகையின் அறிக்கையால் ஏற்பட்ட சர்ச்சை…! இணையத்தில் வைரல்..

கடந்த வாரம் நாட்டையே உலுக்கிய தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் காட்டு தீ போல பரவி இறந்த ப்ரியங்காவின் ஆத்தம சாந்தியடையும் வகையில் அந்த கொடூர செயலில் ஈடுபட்ட நாள்வரை போலீசார் கைது செய்து பின்னர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.

இந்த துணிச்சலான செய்யாலால் தெலுங்கானா போலீசாரை எல்லாத்தரப்பு மக்களும் பாராட்டிவருகிறார்கள்.

இந்த வீரதீர செயலுக்கு நடிகை நயன்தாரா தன் பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ளார் அதில் தெலுங்கானா போலீசார் நீதியை நிலைநாட்டி பெண்களின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.