நெட்டிசன்கள் கேட்டதற்கு ‘ஆம் அது உண்மைதான்’ என்று பிரபல நடிகை பற்றி பதில் அளித்த ஜீத்து ஜோசப் …?

தமிழில் வெளிவந்து குடும்ப கதையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளித்தந்த படம் பாபநாசம் அதில் நடிகர் கமல் ஹசன் கௌதமி மற்றும் பல பிரபலங்கள் நடித்து ஒரு மாறுபட்ட கதையாக இருந்தது , அந்த படம் மலையாள படமான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகவும் அதில் கமல் வேடத்தில் மோகன்லால் மற்றும் நடிகை மீனா நடித்த இருந்தார்கள் அந்த படம் 2013ல் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது , அந்த படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் மலையாளம் மட்டும் அல்லது தமிழ்,தெலுகுவிலும் பல படங்களை இயற்றினார். தபொழுது தமிழில் dec 20 ரிலீஸ் ஆகயிருக்கும் கார்த்திக், ஜோதிகா, விமல் சத்யராஜ், நிகிலா என பல பிரபலன்க நைட்டு உள்ள “தம்பி” திரைப்படம் , இதனை ஜீத்து ஜோசப் தான் இயக்கினார்.


தபொழுது மீண்டும் மலையாள திரைவுலகத்திற்குள் காலடி எடுத்து வைத்து இருக்கிறார் .த்ரிஷியம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீண்டும் இவர் நடிகர் மோகன்லால்வுடன் கூட்டணிவைக்க போகிறார் புதிதாக எடுக்க படும் திரை படம் மூலம் என்ற இந்த தகவல்கள் வெளியாயின. இதுபற்றி ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது அது உண்மைதான் என்றார். சில உண்மை சம்பவங்களில் அடிப்படையிலான ஆக்‌ஷன் த்ரில்லர் படம் அது. பெரிய பட்ஜெட் படம்.

இந்தியா மட்டுமில்லாமல் சில நாடுகளில் நடக்கும் கதை என்றார். இதில் மோகன்லால் மனைவியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்பட்டது பற்றி கேட்டதற்கு அது, உண்மைதான். கதையை கேட்டதும் அவர் ஒப்புக்கொண்டார் என்றார். இந்த படத்தில் மோகன்லால் மற்றும் திரிஷா நடிக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.