வீடு தோட்டத்து கிணற்றில் இருந்த அதிர்ச்சி…? கதறி கதறி அழுத்த பெண்….. 2 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்….

இலங்கை , யாழ்ப்பாணம் துன்னாலை குடவத்தை பகுதியில் இரண்டரை மாதக் கைக்குழந்தை ஒன்று கிணற்றுக்குள் வீசப்ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்சிலை குழந்தை என்றுகூட நினைக்காமல் இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.நேற்று இரவு தாயும் குழந்தையும் தனியே வீட்டில் இருந்து இருக்கிறார்கள் அப்பொழுது யாரோ சிலபேர் கரணம் இல்லாமல் முரனுக்கு பின்னாக வீட்டிற்குள் வந்து அந்த தாயிடம் பேசி இருக்கிறார்கள்.

அவர்கள் சென்றவுடன் குழந்தையை காண்பதற்காக தாய் உள்ளே சென்று இருக்கிறாள் ஆனால் குழந்தை காணவில்லை, எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை, பின் அவள் குழந்தையை காணவில்லை என்று குடும்பத்தாரிடம் கூற அவர்கள் அனைவரும் குழந்தையை தேடி இருக்கிறார்கள் , பிறகு இன்று அதிகாலையில் வீட்டின் தோட்டத்தில் உள்ளே கிணற்றில் பார்த்தபோது தான் அனைவரும் அதிர்ச்சியடைந்தாள், அந்த 2 மாத குழந்தை கிணற்றில் இறந்து கிடக்கிறது, யாரோ குழந்தையை இரவு கிணற்றுக்குள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அதனை கண்டதாய் கதறி கதறி அழுகிறாள் . குழந்தையின் இறப்பை தங்க முடியாத தாய் போலீசாரிடம் தான் குழந்தையை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கிணற்றில் போட்டு கொன்று இருக்கிறார்கள் என்று புகார் குடுத்தவுள்ளார். குழந்தையின் மரணம் குறித்து யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிசாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சடலம் மந்திகை வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை கொன்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.