ஆஹா கல்யாணம் !!! அற்புத கல்யாணம் !!! இந்த கல்யாணத்தில் நடந்த கூத்து…. 2 மணப்பெண் 1 மாப்பிள்ளை ….??

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிப்பது, பிரம்மனால் எழுதப்பட்ட “இவனுக்கு இவள் தான்” என்று பிறக்கும்போதே எழுதப்பட்ட ஒரு சகாப்தம் .அது , ஆனால் இந்த காலத்தில் இருப்பவர்கள் அந்த பிரம சரித்திரத்தையே மாற்றி விடுகிறார்கள் ஏன் என்றால் இந்த காலத்தில் சிலர் தளி கட்டிய மனைவி இருக்கும்பொழுதே வேற ஒரு பெண்ணை மனைவிக்கு தெரியாமல் வைத்து இருக்கிறார்கள் அதனை வப்பாட்டி என்று கூறுவார்கள் . சிலர் மனைவி இறந்த பின்பு தான் குழந்தைகளை பார்த்துக்கொள்வதர்க்காக வேறு திருமணம் புரிவார்கள்.

இன்னும் சிலர் மனைவியுடன் சண்டை இட்டு விவாகரத்து பெற்று கொண்டு வேறு பெண்ணை தேடுவார்கள். சிலர் பெண்களை ஏமாற்றி பல பெண்களை இரண்டிற்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் புரிவார்கள். ஆனால் தற்பொழுது நடந்து இருக்கும் திருமணம் அதை எல்லாம் மிஞ்சிவிட்டது . ப்ரம்ம சரித்திரத்தை உடைத்து விட்டது , ஆம் தற்பொழுது நடந்த ஒரு திருமணத்தில் ஒரு மாப்பிள்ளை இரண்டு மணப்பெண்ணை திருமணம் புரிகிறார் அதனை பார்த்தவர்கள் கிண்டலும் கேலியுமாக தங்களது கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் அவரை பார்த்தவர்கள் பொறாமை கொள்கிறார்கள் .

இதுமட்டும் இல்லாமல் அந்த மாப்பிள்ளை ஒரு பெண்ணிற்கு மாலை போடும் பொழுது அருகில் இருந்த மற்றொரு மணப்பெண் சோகமாக இருக்கிறாள் , அதே போல் இன்னொரு மணப்பெண்ணுக்கு மாப்பிளை மலை போடும் பொழுது ஏற்கனவே மாலை போட்டுக்கிட்ட மணப்பெண் சோகமாக இருக்கிறாள் இருவரும் ஒரே மாப்பிளையை மனம் முடிக்க ஒப்பு கொண்டாலும் அவர்களுக்கு தான் கணவனை வேறு பெண்ணுக்கு விட்டு கொடுக்க மனம் வரவில்லை என்பது இந்த வீடியோ கட்சியை பார்த்தாலே தெரிகிறது .இவர்களை அந்த மாப்பிள்ளை எப்படி சமாளித்து வாழ்க்கையை பயணத்தில் சரியாக செல்கிறார் என்பது ஒரு போராட்டம் தான் போல் இருக்கிறது.