‘எவ்வளவோ இயக்குனர் நடிகர் என்னை ட்ரை’! பண்ணாங்க வேணான்னு சொன்னேன்..! பரிதாப நிலையில் பெப்ஸி உமா…?

1990-களில் சன் டீவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்து இதில் விருப்பமுள்ளவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசினால் தங்களுக்கு விருப்பமுள்ள பாடல்களை ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா தமிழ் நாட்டில் பிரபலமானார் அதோடு உமாவை பெப்சி உமா என்று மக்களால் அன்போடு அழைப்பட்டனர்.

பெப்சி உமாவின் மென்மையான பேச்சும் மீன் போன்ற கண்களும் இளசுகளுக்கு ரொம்ப பிடித்திருந்தது அதோடு தமிழ் நாட்டின் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தார்.

மேலும் பல முன்னணி ஹீரோக்கள் பெப்சி உமாவுடன் ஜோடி சேர்ந்த நடிக்க போட்டி போட்டனர். மற்றும் இயக்குனர்களும் பெப்சி உமாவை நடிக்க வைக்க ஆர்வம் காட்டினார் ஆனால் அனைத்து அழைப்பும் நிராகரித்துவிட்டார்.

அதோடு எந்த கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்க்கமால் தவிர்த்து வந்தார். தற்போது பெப்சி உமா இல்லாமல் ஒரு பிரபல கம்பெனியில் இயக்குனராக பணிபுரிகிறார்.