மாப்பிள்ளையே லேட்டா வந்த இதுதான் நடக்கும் ….??மணப்பெண் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை….??

ஒரு வித்யாசமான திருமணம் நடந்து உள்ளது இதனால் இரு தரப்பினருக்கும் சண்டை வந்துவுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் 6 வாரங்களுக்கு முன்னால், இளம் ஜோடிக்கு நடந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படாத குறையை தீர்க்க, நேற்று முன் தினம் மீண்டும் முறைப்படி திருமணம் நடத்த வேண்டுமென முடிவெடுத்தனர். இந்த முடிவின் காரணமாக மணப்பெண் புகுந்த வீட்டுக்கு செல்லவில்லை. மாப்பிள்ளையும் பெண்ணும் பிரித்து வைத்தனர் இருதரப்பு பெற்றோர்களும் .மேலும் இந்த திருமணத்திற்காக முதலில் வரதக்ஷனை கேட்காத மணமகன் குடும்பத்தினர் தற்பொழுது ஒரு பையும் , வீட்டுக்கு தேவையான அத்வைஸ்ய பொருட்களும், ரொக்க பணமும் கேட்டுள்ளனர்.

அப்பொழுதுதான் மணப்பெண் எங்கள் வீட்டில் வந்து வாழ முடியும் இல்லை என்றால் உங்கள் பெண்ணை நீங்களே வைத்து கொள்ளுங்கள் வாழாவெட்டிய என்று கூறிஉள்ளார், செய்வதரியது மணப்பெண் வீட்டினர் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மணமகன் மற்றும் அவரது வீட்டு குடும்பத்தையும் ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்தனர், பிறகு சிறிது நேரம் கழித்து அவர்களை திறந்து விட்டனர், இதனால் ஆத்திரம் அடைந்த மாப்பிளை வீட்டார் மதியம் 2 மணிக்கு மண்டபத்திற்கு வரவேண்டிய மாப்பிள்ளை இரவு 11 மணிக்கு மடம்பத்திற்கு வந்து இருக்கிறார் அப்பொழுது அவர்க்கும் அவர் குடும்பத்திற்கும் பெரிய அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.

அது என்ன வென்றால் மணமகளுக்கு வேர் ஒரு உள்ளோர் நபரை மாப்பிள்ளையாக திருமணம் நடத்திவைத்தனர், இதனால் மணப்பெண் வீட்டிற்கும் பழைய மாப்பிள்ளைக்கும் அவர் வீட்டிற்கும் சண்டை வந்து உள்ளது, இதனால் அவர்கள் இரு தரப்பும் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர் ஆனால் போலீசார் புகார் பதிவு செய்யாமல் பஞ்சாயத்து செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முயற்சித்து வருகிறார்கள்.