நீண்ட நேரமாக பொதுமக்கள் இடையில் நடந்த இழிவு …? ஓடும் ட்ரைனில் உதட்டோடு உதடு வைத்து அட்டகாசம் …. வைரல் வீடியோ …

அந்தக்கால காதல் என்றால் கண்கள் மட்டும் பேசும் ! நாளடைவில் காதல் கையை பிடிப்பது, பக்கத்தில் அமர்வது ,தோளில் சாய்வது என்று இருந்தது!! ஆனால் தற்போதைய காதல் என்பது குழந்தை மட்டும் தான் பிறக்க வில்லை மற்ற அணைத்து காமவிஷயங்களும் நடக்கிறது. இப்பொழுது காதலில்வுடல் இல்லை காமம் மட்டுமே நிறைந்து இருக்கிறது. அதற்காகத்தான் அந்த காலத்தில் பெற்றோர்கள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி சிறுவயதிலே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் , இப்படி ஒரு தவறு நடக்க கூடாது என்பதற்காகத்தான் .

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை ஒரு பெண்ணாகட்டும் இல்லை ஆண் ஆகட்டும் ஒருவரிடம் பேசி பழகுகிறாரகள் அவர்களிடம் உடலவுறவு வைக்கிறார்கள் கேட்டால் நங்கள் காதலிக்கிறோம் என்று அவர்களின் தவறான உறவுக்கு அடையாளம் சூட்டுகிறார்கள் . எல்லாம் முடிந்த பின்னர் சிலநாள் பிறகு கருத்து வேறுபாடினால் பிரிந்து விடுகிறார்கள் , கேட்டால் எனக்கும் அவர்களுக்கும் சரிவராது என்று. உடனே வேறு ஒருவரை பார்த்து முதலில் ஒருவரிடம் எப்படி பழகினார்களோ அதே போன்று இவரிடமும் பழகுவார்கள் இறுதியில் பழகியவர்களை விட்டுவிட்டு வேறு ஒருத்தவர்களை திருமணம் செய்து கொள்வார்கள் , இதுதான் இன்றைய காதல் .

அதிலும் சிலபேர் பொதுஇடத்தில் இழிவற்ற செயலை செய்வார்கள் அனைவர் முன்னிலையில் , அப்படி ஒரு இழிவு தற்பொழுது ஓடும் ட்ரைனில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. டெல்லி மெட்ரோ ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக மெட்ரோ ரயிலில் அதிகமானோர் பயணிப்பது வழக்கம், இதில் நிறைய காதல் ஜோடிகளும் பயணிப்பார்கள், அதில் ஒரு இளம்காதல் ஜோடி அமர்ந்திருந்தது. பார்ப்பதற்கு பெரிய வீட்டு பிள்ளைகள் போல இருக்கிறார்கள்.திடீரென அந்த காதலன், பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

நீண்ட நேரமாகவே இந்த முத்த அட்டகாசம் நடந்து வந்தது. யார் என்ன நினைப்பார்கள் என்பதைபற்றி கூட கவலையில்லாமல் இந்த ஜோடி பொதுமக்கள் முன்னிலையிலேயே அத்துமீறி செயல் பட்டுள்ளது. . இப்படி முத்தம் தருவதை இவர்களுக்கு முன் எதிரே உட்கார்ந்திருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து, இணையத்திலும் போட்டுள்ளார். நாடு எங்கே போயிட்டு இருக்குன்னு தெரியலையே. என்று அவர்களை திட்டியபடி வீடியோவை பதிவு செய்துள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் காரசார விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த இழிவான செயல் நம் நாட்டிற்கும் இழிவு காதலுக்கும் இழிவு .