விஷம் நிறைந்த உணவு பொருட்கள் ….?? அதிர்ச்சி தகவல் ஜாக்கிரதை….!

அரசு நமக்கு எவளோதடைபோட்டு இருந்தாலும் அதனை பின்பற்றாமல் நாம் நம் சுயநலத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம் சுயநலமே நம்மை அழித்து வருகிறது, பிளாஸ்டிக் பொருட்களினால் நமக்கு மட்டும் கேடு அல்ல நம் வம்சத்திக்கே அது கேடு விளைவிக்கும் என்பது நமக்கு தெரிந்து இருந்தும் நாம் அதனை பயன்படுத்திதான் வருகிறோம். நாம் பயகின் படுத்தி நம் உடலுக்கு நோய்களை வரவழைப்பது மட்டும் இல்லாமல் நாம் பயன் படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பொது இடத்தில் வீசுகிறோம்.

அதனால் ஒரு பாவமும் செய்யாத மற்ற உயிரினங்கள் அதனை வூன்று அவர்களும் பல நோய்களுக்கு ஆளாகி இறக்கின்றன . நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் நமக்கு என்ன நூலை வரும் என்றால் கேன்சர், குழந்தைஇன்மை, ஆண்மை குறைபாடு போன்ற கொடிய நோய்களால் நாம் அழகா நேரிடுகிறது . பிளாஸ்டிக்கில் இருந்து BPA என்ற நச்சுத்தன்மை வெளிவருகிறது இது நம் உடலில் சேர்ந்து நம் உடலில் உள்ள சத்துக்களை அழித்து விடுகிறது .

உலகம் முழுது உள்ள கர்பிணி பெண்களை ஆய்வு செய்ததில் 90 % பெண்கள் இந்த BPA நச்சுத்தன்மை அவர்கள் உடம்பில் கலந்து இருக்கிறது என்று கண்டு பிடிக்க பட்டுள்ளது. இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறவிவூனம் , வளர்ச்சி குறைபாடு கருசிதைத்தல் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். இனிமேலாவது நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தாமல் இருக்கலாம் .