காதலன் அதை வெளியிடுவேன் என மிரட்டியதால் ….? காதலியை அவலம்…. வைரல் ஆடியோ பரபரப்பு …..

தொலைபேசி உரையாடல் ஒன்று குறித்து இணையவாசிகள் போலீசாரிடம் புகார் குடுத்து உள்ளனர் இதனை சரி செய்யுங்கள் என்று. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த இளம் பெண்னும், மார்த்தாண்டத்தை சேர்ந்த வாலிபரும் பேசும் ஆடியோ தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் கல்லூரி படித்த போது காதலித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இருவரும் அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்து உடல்உறவில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது இளைஞன், உடல்உறவில் இருந்த போது அதை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளான். அவனிடம் அந்தபெனின் நிர்வாணா புகைப்படம் நிறையவுள்ளது. தற்போது இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இளைஞனும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு இருக்கிறான். அந்த இளைஞன், இளம் பெண்ணிடம் என்னை காதலித்துவிட்டு, உடல்உறவில் இருந்துவிட்டு இப்போது ஏன் என்னை வெறுக்கிறாய் என்று கேட்டுள்ளார், அதற்கு அந்த பெண்ணோ நீ தான் என்னை வெறுத்தாய் என்று கூற, இருவரும் சண்டை போட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அப்பெண்ணும் கெட்ட வார்த்தையில் பேச, இளைஞனும் கெட்ட வார்த்தையில் பேசுகின்றனர். இது எல்லை மீறி சென்ற போது, காதலனுக்கும் அவனுடைய அத்தைக்கும் இடையே இருக்கும் கள்ளத் தொடர்பை பற்றி அவர் கூற, உடனே ஆத்திரமடைந்த இளைஞன், நீ ரொம்ப ஓவராக தவறாக பேசுகிறாய் நான் உன்னை தவிர வேறுயர்வுடனும் இப்படி இருந்ததில்லை என்று பெரிய சண்டை போட்டு இருக்கிறார் .

இது தவறு நானும் நீயும் அறைக்குள் இருக்கும் போது உன்னுடைய முமு நிர்வாண படம் என்னிடம் இருக்கு அதை எல்லாம் உன்னுடைய கல்லூரி தோழிகளுக்கும் எனது நண்பா்களுக்கும் அனுப்பி விடுவன் என்று மிரட்டுகிறார். மேலும் இதனை சமூக வலைத்தளங்களில் போட்டு விடுவேன் என்றும் கோபத்துடன் சொல்லி உள்ளார்.

இதற்கு அப்பெண்ணோ, நீ அதை வெளியிட்டால் அடுத்த நிமிடமே நான் இறந்துவிடுவேன், அதன்பிறகு உயிரோடு இருந்து என்ன பலன் என கூறுகிறார். இப்படி அந்த ஆடியோ சுமார் 4 நிமிடம் ஓடுகிறது. இந்த ஆடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. இந்த ஆடியோவை கேட்ட இணையவாசிகள் இது குறித்து பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.