‘இரண்டு பெண்களை மயக்கி ஒரே மேடையில்’? திருமணம் செய்யும் இளைஞர்! மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது..!!

இந்த உலகில் மனிதர்களாக பிறக்கும் ஆண் மற்றும் பெண் இருவருமே திருமணம் என்னும் பந்தத்தில் காய் கோர்த்து இல்லறவாழ்வில் இன்ப துன்பங்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

முன்னொரு காலக்கட்டத்தில் பெண் பிள்ளையாய் பெற்றுவிட்டால் பெரும் சலிப்பாக பெற்றோர்கள் எண்ணிவிடுவார்கள் ஏன் என்றால் அவர்களுக்கு திருணம் மற்றும் அதனுடன் சீர்வரிசை செய்ய பெரும் பணம் செலவாகும் என்று எண்ணுவார்கள்.

தற்போது எல்லாம் பெண் பிள்ளையை பெற்றவர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் ஆனால் ஆண் பிள்ளையை பெற்றவர்கள் திருமணத்திற்கு பெண் தேடி வெறுத்து போகிறார்கள் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்கதியில் உள்ளார்கள் இந்த நிலையில் சமீபத்தில் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் வீடியோ ஒன்று வரலாகிவருகிறது.