இரவில் பேருந்து இல்லாததால் இளைஞரிடம்? லிப் கேட்ட இளம் பெண்! அவன் மற்றும் நண்பன் “மாறி மாறி” செய்த கொடூரம்..!!

ஆந்திராவை அடுத்த திருப்பதி அருகே உள்ளது பத்மாவதிபுரம் அந்த ஊரில் இருந்து இளம் பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது சொந்த ஊரான திருச்சானூருக்க செய்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தார் நீண்ட நேரமாகியும் பஸ் மற்றும் ஆட்டோ ஏதும் வாரத்தால் தவித்துவந்தால், அப்போது வந்த வழியாக சென்ற இளைஞர்கிட்ட லிப்ட் கேட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணை அழைத்து சென்றுகொண்டிருந்த இளைஞர் தீடிர் என்று பாதையை மாத்தி சென்றுள்ளார். அப்போது அப்பெண் ஏன் இந்த வழி செல்கிறீர்கள் என்று கேட்டத்திற்கு குறுக்கு வழியில் சீக்கிரமாக போய்விடலாம் என்று சொல்லிவிட்ட சென்றுள்ளார்.

தீடிர் என்று ஆள் இல்லாத காட்டுப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி உள்ளார் பெட்ரோல் இல்லை என்று தன் நண்பனை போன் செய்து வரவழித்துள்ளார். நண்பன் வந்தவுடன் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு காட்டு பகுதியில் விட்டு சென்றனர்.

இரவு முழுவதும் நடந்தே வீட்டிற்கு சென்ற இளம் பெண் நடந்தை கூறியுள்ளார். பின்னர் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டே நாட்களில் அந்த இவர்களை கைது செய்துள்ளனர்.