திருமணம் ஆனாலும் பரவில்லை! எனக்கு அந்த நடிகர் மீது “அது ரொம்ப நாளாக இருக்கு”..? இளம் நடிகை கூச்சமே இல்லையா..??

தமிழ் சினிமாவில் பாலாவின் பரதேசி படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்விகா அதை தொடர்ந்து மெட்ராஸ் மற்றும் கபாலி போன்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் நாள் குணசித்திர துணைநடிகையாக இடம்பிடித்தார்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக கலந்துகொண்டதால் மேலும் பிரபலமடைந்தார் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது ரித்விகாவின் குண்டு திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது, இதனிடையே நிகழ்ச்சியில் பேசும் போது உங்களுக்கு எந்த நடிகர் மீது அபிப்பிராயம்(Cursh) இருக்கு என்று நிருபர் கேட்டத்திற்கு அவர் விஜயசேதுபதி மீதான எனக்கு ஆசை என்று கூறினார். யாரை கேட்டாலும் அஜித் இல்லனா விஜய் தான் கூறுவார்கள் ஆனால் இவர் மட்டும் தான் டிஃப்ரண்டாக கூறியுள்ளார்.