அடக்க முடியாத செ****ஸ் தீடிர் என்று கூட்டத்தில் பாய்ந்து இளைஞர்! கன்னத்தை பதம் பார்த்த நடிகை வீடியோ காட்சி..?

தெலுங்கு சினிமாவில் தற்போது பிரபலமாகிவரும் இளம் நடிகை என்றால் அது வர்ஷினி தான் ஏன் என்றால் பொதுவெளியில் இளைஞர் ஒருவருக்கு கன்னத்தில் கடித்து முத்தம் கொடுத்த சம்பவம் படும் வைரலாகி வருகிறது.

வர்ஷினி தெலுங்கு சினிமாவில் சந்தாமாமா கதாலு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்கள் நடித்து வந்தார். பின்னர் தீடிர் என்று சின்னத்திரையில் ஆங்காரக பணிபுரிய தொடங்கினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திராவில் அதிகப்படியான பேருக்கு பிடித்த பெண் என்ற சிறப்பு விருதினை வர்ஷினி பெற்றார்.

அதைத்தொடர்ந்து தற்போது படாஸ் 2 என்ற சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார் அப்போது நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவரை தீடிர் என்று கன்னத்தை கடித்து முத்தமிட்டார்.

பின்னர் அந்த இளைஞர் பார்க்க ரொம்ப சமத்தா க்யூட்டாக இருந்ததால் எனக்கு பிடித்திருந்தது அதனால் நான் அப்படி செய்தேன் என்று கூறினார்.