ஒரு கிராமமே திருடும் தொழில் செய்கிறது…!!! அதற்காக தனி பயிற்சி அளிக்கிறது…?? திடுக்கிடும் தகவல் ….

திருடுபவர்கள் பொதுவாக ஒரு கும்பல் வைத்து இருப்பார்கள் அதில் எப்படியும் 10 அல்லது 10திற்கும் மேட்பட்டோர் இருப்பார்கள் .ஆனால் தற்பொழுது 80 வயதான ஒரு முதியவரிடம் திருத்து நடந்த பொழுது ஒரு பெண் கைது செய்யபட்டார். அவரை கைது செய்யும் பொழுதுதான் போலீசாரே கதிகலங்கி போனார்கள் . ஏன் என்றல் அவள் தணியால் மட்டும் அல்லஒரு கிராமமே சேர்ந்து திருட்டு தொழில் செய்கிறது என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஜூலியா.. இவர் ஆட்டோவில் சென்றபொழுது 3 பெண்கள் அந்த ஆட்டோவில் ஏறி அந்த ஜூலியாவிடம் உங்கள் செயின் அறுத்துவிடுவது போல் இருக்கிறது .

அதனால் கழட்டி பையில் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல அந்த மூதாட்டியும் நகையை கழட்டி வைத்தவுள்ளார், வீட்டிற்கு சென்றதும் நகை காணவில்லை அதனால் அவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார் . அதன் அடிப்படையில் விசாரணை நடந்து அகிலா என்ற ஒருவள் மட்டும் பிடிபட்டால், மேலும் இரண்டு பெண்கள் அலமேலு, கனகா இருவரும் தலைமறைவு ஆகிவிட்டனர்.அகிலாவின் கிராமம் சித்தூர் குப்பம் அது திருட்டு குடும்பங்கள் வசிக்கும் கிராமம் என்கிறார்கள்.

அகிலாவை கைது செய்ய கிராமமே திரண்டு வந்துவிட்டது .இது ஒரு குக்கிராமம்.. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு உள்ளன..இவர்களுக்கு திருடுவதற்கு தனி பயிற்சியும் தரப்படுகிறதாம். தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, போன்ற மாநிலங்களுக்கு இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் திருடுவதற்காகவே அனுப்பி வைக்கப்படுகிறார்களாம். அதில் ஒருவர்தான் அகிலா..

அவரை பிடிக்க உள்ளூர் கிராமமே தடுத்தபொழுது போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பின்பு அகிலாவை கைது செய்தனர்.. அகிலா பலமொழிகளில் பேசி திருடுவாளாம் அவள் பெயரில் பல புகார்கள் வந்து உள்ளது. 5 வருடமாக அகிலா கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்..அவளை புழல் ஜெயிலில் அடைத்து வைத்து இருக்கிறார்கள் அதனால் , அவளிடம் விசாரணை ஆரமித்து இருக்கிறார்கள் .