‘காதலால் இருவரை திருமணம் செய்துகொண்ட’…! 35 வயது நடிகை இப்போ யாருடன் வாழ்கிறார்கள் தெரியுமா…?

பிரபல தொலைக்காட்சி ஆங்கர் மற்றும் பல்வேரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் முன்னணியில் இருப்பவர் பூஜா இராமச்சந்திரன் தமிழ் சினிமாவில் பீட்சா ,ராஜா ராணி போன்ற படங்களில் துணை நாடியாக நடித்திருப்பார் .

கேரளாவில் உள்ள பிரபல டிவி சேனலில் வேலைபார்த்து வந்தார் பூஜா அப்போது உடன் வேலைபார்த்த கிரேக் கல்லியட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இரண்டு வருடம் கழித்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர்.

மேலும் துணை நடிகரான ஜான் என்பவரை காதலித்து வந்தார் அவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவருகிறார் இவர் இருவரை காதலித்து திருமணம் செய்து தற்போது ஒருவருடன் வாழ்ந்துவருகிறார்.