தன் மகளை துண்டு துண்டாக வெட்டி மும்பை நகரம் முழுவதும் வீசி சென்ற தந்தை!!! திடுக்கிடும் தகவல் ….?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் , ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்விந்த் திவாரி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். ஆனால் 6 மாசத்துக்கு முன்பு, குடும்ப சூழல் காரணமாக, திவாரி, அவரது மூத்த மகள் பிரின்சியை அழைத்து கொண்டு மும்பை வந்துவிட்டார்.அங்கு அவர்கள் வேலை செய்தனர் தந்தை டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றிலும் மகள் தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வந்தனர், மகள் பிரின்சியை தான் வேலை செய்யும் இடத்தில ஒருவரை காதலித்து வந்தார் அந்த காதலை பற்றி அவர் தந்தையிடம் கூறினார்.

ஆனால் தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்தார் காரணம் அந்த நபர் வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதனால் . தந்தை மகள் பிரின்சியை எத்தனையோ முறை கண்டித்தார் இந்த காதல் வேண்டாம் என்று ஆனால் பிரின்சியை தந்தை சொல்வதை கேட்காமல் அந்த நபர்வுடன் காதல் லீலைகள் புரிந்து உள்ளார் . இதனை சகித்து கொள்ள முடியாத தந்தை தான் பெற்ற மகள் என்றுகூட நினைக்காமல் அவளை விஷம் குடிக்கவைத்து கொன்றுவிட்டு பிறகு பிரின்சியை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸ்சில் அடைத்து வைத்து விட்டு .

பிறகு அந்த சூட்கேசை டிட்வாலா ரயில்வே ஸ்டேஷன் எடுத்து சென்றார். பிறகு அங்கிருந்து கல்யாண் நகருக்கு வந்து ஆட்டோ ஏறி ஆறுகள் ஓடும் இடத்திற்கும் பல குப்பைகள் உள்ள இடத்திற்கும் சென்று தனது சூட்கேசில் உள்ள மகளின் உடல் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக வீசி சென்று இருக்கிறார். அவர் ஒரே ஆட்டோவில் பயணம் சென்று இந்த வேலை செய்ததால் ஆட்டோ டிரைவர் அவரிடம் இந்த சூட்கேசில் என்ன உள்ளது இவ்வளவு துறுநாற்றம் அடிக்கிறது என்று கேட்டதற்கு எதோ கரணம் சொல்லி விட்டு இரண்டு சூட்கேசில் உள்ள உடல் துண்டுகளை காலி செய்துவிட்டு ஒரு சூட்கேசை மட்டும் ஆட்டோவில் விட்டுவிட்டு சென்று விட்டார் .

அந்த சூட்கேசை திறந்து பார்த்த ஆட்டோ டிரைவர் உடனடியாக போலீசாரிடம் கொண்டு சென்று அந்த நபர் எங்கு ஆட்டோ ஏறினார் என்று தகவல் சொல்லி தந்தையை கண்டு பிடித்தனர், பிறகு அவரிடம் விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார் பிறகு அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஆனால் பிரின்சியை பத்தி உடல் கிடைக்க வில்லை .போலீசார் தீவிரமாக உடல் பாகங்களை தேடிவருகின்றனர்.