மீண்டும் மெரீனாவை போல் போராட்டம் தொடங்கியது…?? இளைஞ்சர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு 11 மணி நேரம் போராட்டம் நீடிக்கும் …..????

இந்தியாவின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வடஇந்திய முழுவதும் ஏலாரமான இளஞ்சர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி விடிய விடிய போராட்டம் நடந்துகிறார்கள். இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.

மேலும் இதில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், மற்றும் புத்த மதத்தினர் குடியுரிமை பெறமுடியும் இந்த குடியுரிமை முஸ்லிம்களுக்கு கிடையாது. எங்களுக்கு இந்த குடிவுரிமை வழங்கவில்லை என்றால் இந்த வடஇந்தியாவில் பல முஸ்லிம்கள் அடித்து துரத்தப்படுவர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இந்த போராட்டத்தில் முக்கியமாக குவஹாத்தி மற்றும் அசாம் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.

இந்த போராட்டத்துக்கு சில கட்சிக்காரர்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவுள்ளனர் அவர்கள் இடதுசாரி அமைப்புகளான எஸ்எப்ஐ, டிஒய்அப்ஐ, ஏஐடிடபிள்யுஏ, ஏஐஎஸ்எப், ஐபிடிஏ ஆகிய அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால் நாங்கள் முதற்கட்டமாக 11 மணி நேரம் இந்த போராட்டத்தை நடத்துவோம்.

இந்த போராட்டம் முடியாது எங்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வரை நங்கள் நீடிப்போம் என்று நாடு சாலையில் நின்று விடிய விடிய போராட்டத்தில் முழுக்க இளஞ்சர்கள் கூட்டம் தான் இருக்கின்றன கையில் பெரிய தீப்பந்தம் ஏந்தியவாறு . இதனை பார்த்தால் மெரினாவில் நடந்ததை போன்று இருக்கிறது.