ஆட்டை கடித்து! மாட்டை கடித்து!! 6 வாலிபர்களால்12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..? ஆடையின்றி குப்பைமேட்டில் கிடந்த பரிதாபம்..?

தமிழ்நாடு திருச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயது சிறுவனை 16 வயதுள்ள சிறுவர்கள் ஹோமோசெஸ்ஸ் செய்ய வற்புறுத்தி அதற்கு அந்த சிறுவன் மறுத்ததால் அந்த 12 வயது சிறுவனை அடித்து கொன்று புதைத்தனர் பன்றி பண்ணையில் .
திருச்சி, அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 12 வயது 6 -ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் கொஞ்ச நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்துவிட்டு அதேவுரை சேர்ந்த ஒரு சில சிறுவர்களுடன் களவாணித்தனம் செய்து வந்துகொண்டிருந்தான். கடந்த நான்கு நாட்கள் முன்னாடியும் இதே போல் பள்ளிக்கு செல்லாமல் வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்ப வில்லை இரவுமுழுவது.

அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை , இப்படியே மூன்று நாட்களாக சிறுவன் கிடைக்காத பட்சத்தில் போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளனர். போலீசாரும் அந்த சிறுவனை தேடும் பொருட்டு விசாரணை தொடங்கியது . அப்பொழுது அவன் அதேவுரை சேர்ந்த பிரபல ரவுடி சேகர், அதிமுக மாஜி கவுன்சிலர் கயல்விழி தம்பதியின் மகன் இளவரசன், மேலும் சிலருடன் சுற்றி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் இளவரசன் 18, சரவணன் 19, லோகேஷ் 16, வீராச்சாமி 16, போன்றோரை பிடித்து விசாரித்தனர்.


விசாரணைக்கு பின்புதான் பெரும் அதிர்ச்சி சம்பவம் வெளிவந்தது . அத்து என்னவென்றால் அந்த சிறுவன் நான்கு நாளுக்கு முன்னாள் இந்த நால்வருடன் பன்றி பண்ணைக்கு சென்று உள்ளான். அந்த பன்றி பண்ணை இருக்கும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது அதனால் அவர்கள் நால்வரும் அந்த இடத்திற்கு அடிக்கடி வந்து ஹோமோசெஸ் செய்வார்களாம் .அன்று அந்த 12 வயது சிறுவனையும் அழைத்து கொண்டு அந்த இடத்தில் அந்த நான்கு சிறுவரும் அவனிடம் ஹோமோசெஸ் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள் .

ஆனால் அந்த சிறுவனோ அதனை கண்டு அச்ச பட்டு நான் இவ்வாறுலாம் தப்பு பண மாட்டான் என்று சொல்லி மருதுவுள்ளன. அவர்கள் அனைவர் எவ்வளவோ சொல்லி வற்புறுத்தியும் அந்த சிறுவன் அவர்கள் பேச்சை மறுத்ததால் கோபம் அடைந்த்த மற்ற நான்கு சிறுவர்களும் அவனை ஆத்திரத்தில் அடித்தே கொன்று உள்ளனர். அவன் இறந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்று அவனது சடலத்தை அவர்கள் அங்கு இருக்கு ஒரு குப்பை மண்டியில் புதைத்து விட்டனர். அந்த சிறுவர்கள் சொன்ன இடத்தில் போலீசார் அவர்கள் அழைத்து போய் சடலத்தை தோண்டி எடுத்தனர்.

அவர்கள் நால்வரையும் கைது செய்து விசாரணை ஆரமித்து உள்ளது. இதில் மிக துயரமான விஷயம் என்ன வென்றால் 16 வாயத்துலேயே இப்படி செஸ் என்ற ஒன்று இவர்களை அடிமையாக்கி ஆட்டிப்படைத்து உள்ளது , இவர்களால் எப்படியும் அந்த பகுதியில் ஒரு வன்புணர்வு அரங்கேற கூடும் என்பது உறுதி. இதுமட்டும் இல்லாமல் இவர்கள் இந்த வயதிலேயே இப்படி கொலை செய்ய துணித்து விட்டார்கள் என்பது கவலை தரக்கூடிய ஒரு சம்பவம் நம் நாடு இப்படி காமக்கொடூரர்களை உருவாக்கி அழிந்து கொண்டு வருகிறது .