வேண்டாம்! இங்க அங்க கைவைக்க கூடாது… கதறிய 5ம் வகுப்பு சிறுமை..! 75 வயது செக்கூரிட்டி தாத்தா செய்த நாச வேலை..?

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் ஒரு தம்பதியர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெரியவளுக்கு 10 வயது சின்னவளுக்கு 6 வயது ஆகிறது இரவு ஸ்கூல் முடித்து விட்டு டியூஷன் போவார்கள் . அப்படி டியூஷன் போன குழந்தைகள் இரவு வீட்டிற்கு வரும் வழியில் அழுது கொண்டு வந்தால் முதல் குழந்தை 10 வயது சிறுமி .

வீட்டிற்கு வந்ததும் அவளின் தாய் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு நான் டியூஷன் முடிந்து வரும் வழியில் ஒரு தாத்தா என்னை அழைத்து உன் பெயர் என்ன என்று கேட்டார் என்னை விசாரித்து கொண்டே அவர் இங்க இங்கலாம் கைவைத்தருமா நா வேண்டாம்னு சொல்லியும் அவர் கேக்காம வுள்ளலாம் கைவிட்டார் அம்மா எனக்கு அசிங்கமா இருந்துது என்று சொல்லும்போதே அந்த குழந்தை வெம்பி வெம்பி அழுதாள் . இதனை கேட்ட பெற்றோர் உடனே போலீசிடம் புகார் கொடுத்தனர் .

பிறகு அந்த சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்று அந்த கிழவனை கைது செய்தனர். அவர் பெயர் சுந்தரமூர்த்தி அவருக்கு 75 வயது ஆகிறது . ஒரு தனியார் பள்ளியில் செக்குரிட்டியாக பனி புரிந்து ஓய்வில் உள்ளவர் . இந்த சிறுமியை தினமும் அவரது தெருவில் செல்லும்பொழுது பார்த்து காம ஆசையால் இப்படி செய்தேன் என ஒப்புக்கொண்டார் . வயதான காலத்தில் சிறுமியிடம் இப்படி சிலுமிஷம் செய்த வயதான முதியவரை போலீசார் போக்சோ சட்ட அடிப்படையில் கைது செய்து தற்பொழுது ஜெயிலில் உள்ளார் .