காமெடி நடிகர் சதிஷ் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா.?? வாழ்த்திய பிரபலங்கள் வைரலாக புகைப்படம்…?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வளம் வரும் நடிகர் சதிஷ் இவருக்கும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிலவருடங்கள் முன்னர் சதீஷுக்கும் பிரபல தமிழ் நடிகைக்கும் திருமணம் நடைபெறுவதாக தகவல் பரவியது மேலும் சதிஷ் நடிகை இருவரும் மாலையுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தால் , அதனை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

பின்னர் இருவருமே அதனை முற்றிலும் மறுத்துவிட்டனர், பட பூஜைக்கு இருவரும் மாலையுடன் இருந்தன அந்த புகைப்படத்தல் ஏற்பட்ட சர்ச்சை .தற்போது சதீஷுக்கு சிந்து என்ற பெண்ணிற்கு நேற்று திருமணம் நடைபெற்றது. வாழ்த்திய பிரபலங்களை பார்க்கலாம்