லண்டன் போலீசிடம் மாட்டிய நடிகை ஸ்ரேயா…? கடவுள்போல் காப்பாற்றிய விமல்… என்ன நடந்தது …?? அதிர்ச்சி தகவல் ..!

மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் மலையாளத்தில் வசூலை அள்ளித்தந்த மை பாஸ் படத்தை தமிழில் இயக்கிவருகிறார் . மை பாஸ் எனும் அந்த மலையாள படம் தமிழில் சண்டைக்காரி தி பாஸ் என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. தமிழில் உருவாகி வரும் அந்த படத்தில் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா
நடித்து வருகிறார்கள் .

இந்த படம் இயக்கம் கொஞ்சநாள் லண்டன் ஏர்போர்ட்டில் ஷூட்டிங் எடுக்க பட்டு வருகிறது . எவ்வளவு பெரிய vip யாக இருந்தாலும் குறித்த ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதிக்குள் அனுமதி இல்லாமல் நுழைய கூடாது. ஆனால் நடிகை ஸ்ரேயா படப்பிடிப்பின் இடைவேளையில் குடியிருப்பு பகுதிக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டார்.

அதனால் அந்த பகுதி போலீசார் அவரை சுற்றிவளைத்து நின்று நீங்கள் யார் எப்படி குடியுரிமை பகுதிக்குள் அத்து மீறி நுழையலாம் அதுவும் குறித்த ஆவணங்கள் இல்லாமல் என்று கேட்டு கொண்டு இருந்தனர் .அப்பொழுது தீடிர் என்று ஸ்ரேயாவை அந்த போலீசின் நடுவில் பார்த்த நடிகர் விமல் அவர்களிடம் சென்று அவர்கள் யார் அங்கு எதற்காக வந்து உள்ளார்கள் என்பதை தெரிவித்து குறித்த ஆவணங்களை காட்டி நடிகை ஸ்ரேயாவை அங்கிருந்து அழைத்து வந்தார்.