9ம் வகுப்பு மாணவியை தொடர்ந்து மிரட்டி! மிரட்டி! பாலியல் பலாத்காரம் செய்து வந்த 65 வயது முதியவர் “செல்போன்” மூலம் வெளிவந்த உண்மை..?

கோயம்புத்தூரை அடுத்த மேட்டுப்பாளையம் நகரப்பகுதியில் அய்யப்பன் தெருவில் 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் யாருடன் போனில் பேசிவந்துள்ளார் பின்னர் போன் வந்தாலே முகம் சுருங்கி போய்விடுகிறது ஒருவித கலக்கத்தில் இருந்துள்ளார்.

இதனையறிந்த தாய் சிறுமியின் போனை எடுத்து ஆய்வு செய்தார். பின்னர் பதறிப்போன தாய் அந்த சிறுமியிடம் விசாரித்தார். அப்போது சுமார் ஆறு மாதத்திற்கு முன்னாள் வயதான தாத்தா ஒருவர் வீட்டிற்கு வந்தார் என்னிடம் எதோ பேசுவதைபோல் வீட்டிற்குள் வந்தார். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதனை காரணம் காட்டி அடிக்கடி என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார் என்று நடந்ததை அனைத்தையும் கூறினார். போலீசில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணையில் இந்த முதியவர் பெயர் ஷேக் பாவா என்பதும் அவர் மார்க்கெட்டில் கூலி தொழிலாளி வேலை செய்துவருகிறார் என்று தெரியவந்துள்ளது.