காமகொலை புரிந்த கொத்தனார் …?? மரபணு சோதனை மூலம் கண்டுபிடித்த உண்மை …..!!

ராமநாதபுரம்,சீர்த்தாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அருள்-அமல்செல்வி தம்பதியர்கள். ஆனால் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே இருவரும் பிரிந்தனர் தற்பொழுது செல்விக்கு 40 வயது இவருக்கு குழந்தைகள் கிடையாது . இவர் தனிமையில் தான் உள்ளார். இவர் கூலி தொழிலாளி . சில தினங்களுக்கு முன்னர் இவர் காணவில்லை அதனால் இவரது உறவினர்கள் பொலிஸில் புகார் கொடுத்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கி ஒரு கொத்தனாரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்பு தான் உண்மை வெளிவந்தது.

அந்த கொத்தனாரிடம் இந்த அமல்செல்வி கடந்த 8 வருடமாக கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்து உள்ளார் . சில மாதங்களுக்கு முன்னாள் அந்த கொத்தனாருக்கு விபத்து ஏற்பட்டு உடல்நிலை சரி இல்லாமல் போனது அதனால் அமல்செல்வி அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டால் . அதுமட்டும் இல்லாமல் அவரிடம் செல்வி பணம், பொருள் என்று நிறைய வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டால்.
இது மட்டும் இல்லாமல் தற்பொழுது வேறு ஒரு நபருடன் கள்ளக்காதல் புரிந்து தொடர்பில் உள்ளாள்.

அதனால் அவளை எனக்கு பிடிக்கவில்லை அவள் மீது மிகவும் கோபம் கொண்டு அவளை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து சரியான நேரம் வரும் வரை காத்து கொண்டு இருந்தேன் அப்படி தான் ஒருநாள் அவளுக்கு மாலை நேரம் போன் செய்து உன்னிடம் பேசவேண்டும் என்று கூறினேன். அவளும் வந்தால் அவளை ஆள்நடமாட்டம் இல்லாத சித்தானுர் கட்டு பகுதிக்கு அழைத்து சென்று ஆவலுடன் உடல் உறவு வைத்து விட்டு அவளிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டே அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே போட்டு வந்து விட்டான் என்று கூறினார்.

போலீசாரும் கொலைநடந்த இடத்திற்கு கொத்தனாரை அழைத்து கொண்டு சென்று பார்த்ததில் செல்வியின் புடவை , மண்டைஓடு,எலும்புக்கூடு ,தலைமுடி கிடைத்தது இதனை DNA மரபணு டெஸ்டுக்கு அனுப்பிவைத்து இது செல்விது தான என்று சோதனை செய்ததில் இது அனைத்தும் செல்வி உடையது என்று வூர்ஜிகமானது. கொத்தனாரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.