கனமழை பெய்யப்போகிறது !!! இந்தவூரில்… இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கனும் …..

தமிழகத்தில் போன ஆண்டு இருந்ததுபோல் இந்த ஆண்டு சரியான மழை இல்லை இதனால் நீர்மட்டம் ஓரளவு தான் இருக்கிறது சில நாட்களுக்கு முன்புதான் மழை பெய்து விட்டது .தற்பொழுது வெயிலும் சில இடங்களில் வானம் மெக்முட்டமுடன் தான் காணப்பட்டு வந்தது .மேலும் பலமான காற்றும் வீசப்பட்டு இருந்தது.

ஆனால் தற்பொழுது மீண்டும் மழை தொடங்க பட்டது நாளை 13 ஆம் தேதி மழை வெளுத்து வாங்க போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .இத்தனைநாள் கழித்து மீண்டும் சென்னைக்கு பலத்த மழை உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உளள்து .

மேலும் கடலோர மாவட்டங்களில் 14 ஆம் தேதி ஓரளவு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வு தெரிவித்து உள்ளது. கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக தான் சில நாட்கள் மழை இல்லாமல் மேகமூட்டமுடன் பலத்த காத்து வீசியது ஆனால் தற்பொழுது புயல் அடங்கி விட்டது. அதனால் மழை வரப்போகிறது. வெளியே வேளைக்கு செல்பவர்கள் தேவையான உடைமைகளை எடுத்து செல்வது நல்லது .