வியப்பில் விழுந்து கும்மிடும் பொது மக்கள் …?? இரட்டை தலையோடு பிறந்த விஷம் …!!!

நமக்கு மற்றவர்கள் சொல்லி தெரிந்ததும் பல புராணங்களில் தான் படித்து இருக்கிறோம் ஒரு உடலுக்கு இரு தலைகள் என்று அஃதாவது 10 தலை இராவணன், 5 தலை பாம்பு , இரண்டு தலை பிரம்மா இது போன்று நிறைய கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் அது எலாம் வூர்ஜிக்கப்படும் நிலையில் எதுவும் இல்லை ஆனால் தற்பொழுது உண்மையான சம்பவம் மற்றும் வூர்ஜிக படுத்தும் நிலையில் வனத்துறையினர் தற்பொழுது இரட்டை தலை உள்ள ஒரு வகையான பாம்பை கண்டெடுத்து வுள்ளனர். இதனை அவர்கள் பொது மக்கள் முன்னிலையில் சோசியல் வலைதங்களிலும் பதிவும் செய்து உள்ளனர். இதனை பார்த்து செல்லும் மக்கள் வியப்பில் எழுந்து உள்ளனர்.

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பெல்டா வனப்பகுதிக்கு உட்பட்ட எகாருக்கி கிராமத்தில் இரட்டை தலை பாம்பு கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்த நாகம் பார்ப்பதற்கு நம் வூருக்கு அருகே பார்க்க படும் கட்டு விரியன் போல் உள்ளது. ஆனால் உண்மையில் அது கிடையாது. இது நாஜ கவுதியா வகையை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா கவுதியா வகை பாம்பை அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் பதிவுடல் மனிதன் பாதிஉடல் பாம்பும் போல் தோற்றமளிக்கும் தெய்வமான ராகுவை குறித்து சொல்வதாகும்.

இந்தவகையான பாம்பு தான் கிருஷ்ணரிடம் வாசுதேவ சர்பம் என்று ஒன்று சண்டை இடும் கட்சியை நாம் பல கிருஷ்ணா படங்களில் பார்த்து இருக்கிறோம். ஆனால் அப்படி பல தலைகள் உள்ள பாம்பு இருக்கிறது என்று யாரும் கண்ணால் கண்டதில்லை தற்பொழுது பார்க்கிறோம் . இந்த வகை பாம்பு கொடிய விஷம் உடையது . ஒரு தலை பாம்பு கடித்தாலே பரலோகம் தான் அதிலுக்க்கும் இந்த பாம்பு இரட்டை தலை உள்ளது. இது எண்ணலாம் செய்ய போகுதுனு தெரியவில்லை .