‘இவர்களது தொல்லையால் முகத்தை மூடிக்கொண்டு’.! செல்லும் இளம் நடிகை தீயாய் பரவும் புகைப்படம்..?

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்கள் எங்கவேண்டுமானாலும் சுகந்திரமாக செல்லமுடியாத சூழல் உருவாகி உள்ளது. பிரபலங்கள் தியோடர் ,பீச்சி ,உணவகங்கள் , விமானநிலையம் போன்ற இடங்களில் வருகிறபோது ரசிகர்கள் கூட்ட அலைமோதுகிறது.

இவர்களை சமாளிக்கவே பாதுகாவலர் உடன் வருவார்கள் இதனால் பிரபலங்களின் சுகந்திரத்திற்கு தடை ஏற்படும் வகையில் அமைகிறது சமீபத்தில் தளபதி விஜய் வெளிநாடு செல்வதற்காக விமனநிலையன் வந்தபோது முகமூடி கட்டிக்கொண்டு வந்தார்.

அதைத்தொடர்ந்து ரசிகர்களின் பார்வையில் இருந்து தப்பி செல்ல தற்போது நடிகை சாய் பல்லவி ஹைதராபாத் விமானநிலையத்தில் முகமூடி கட்டிக்கொண்டு வந்துள்ளார், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.