56 வயது முஸ்லீம் பெண்! ஒருவர் மாறி மற்றொருவர் 11 நாட்கள் செய்த நாசவேலை…!! காவல்நிலையத்தில் அரங்கேறிய பரிதாபம்..!

பெங்களூரில் உள்ள பானேகாட்ட சாலையி வசித்து வருபவர் ஜபீன்(56) முஸ்லீம் பெண் இவரது மகன் இக்பால்(42) இவரை தங்கம் திருப்பட்டதாக புகாரின் பேரில் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.

காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததில் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை இதனால் போலீசார் இக்பாலின் தாய் ஜபீனை கைது செய்து அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்

பின்னர் இருவரையும் சிறையில் வைத்து பலவகை சித்திரவதை செய்துவந்தனர் ஒருக்கட்டத்தில் புடவையில் இருந்த இக்பாலின் தாய் ஜபீனை சுடிதார் போடச்சொல்லி பின்னர் தலைகீழ்க்க தொங்கவிட்டு அடித்து கொடுமை செய்தனர்.

10 நாட்கள் கழித்து எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் அவர்கள் இருவரையும் விட்டு விட்டனர் உடல்நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த 56-வயது ஜபீனால் நடக்க முடியவில்லை பின்னர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

இந்தளவுக்கு தாய் மற்றும் மகனை போலீசார் செய்த காட்டுமிராண்டி கொடுமையால் போலீசார் மீது வழக்கு போடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினார். அதன்படி மெடிக்கோ-லீகல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொம்புர அக்ரஹரா காவல்நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் , மற்றும் உடன் இருந்த 7 காவலரை கைது செய்தனர்.