நெட்டிசன்கள் பிடியில் சிக்கிய சிவகார்த்திகேயனின் “ஹீரோ” பட ட்ரெய்லர்…! வைரல் வீடியோ?

சிவகார்த்தியேன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் ஹீரோ இப்படத்தை இயக்குனர் P.S.மித்ரன் இயக்கியுள்ளார்.மேலும் இப்படம் 100 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்திருக்குறது.

ஏற்க்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை போட்டிருக்கிறது அதனை கண்ட இணையதளவாசிகள் அதனை கலாய்த்து வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.