எனக்கு கிடைக்காத நீ உன் புருஷனுக்கும் கிடைக்கக்கூடாது..?? 31 இடங்களில் கொடூர கொலை செய்த வாலிபர் ..??

கேரளாவில் வசித்து வருபவர் உம்மர் ஷெரீஃப்,இவர் வெளிநாட்டில் உள்ளார், ஆனார் இவர் குடும்பம் கேரளாவில் தான் இருக்கிறது. இவரது மனைவி ஷைலா (40) தனது இரண்டு குழந்தைகளுடன் உள்ளார். கடந்த புதன்அன்று ஷைலா கடைக்கு சென்ற பொழுது ஒரு இளைஞ்சர் பின்னாளில் இருந்து கழுத்து உள்பட 31 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். பின்பு ஷைலாவின் அருகில் அமர்ந்தும் உள்ளார் எங்கும் ஓடாமல் .


ஷைலாவின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து போலீசும் அங்கு வந்து ஷைலாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு கொலையாளியை கைது செய்தனர்.கொலை செய்த நபர் ஒரு லாரி ஓட்டுநர் அனீஷ் (30) ஆவர் . அவர் தும்புருத்துவதாக ஏற்கனவே ஷைலா போலீசிடம் புகார் குடுத்து உள்ளார்.


விசாரணையில் ஷைலா மற்றும் அனீஷ் கள்ளக்காதல் புரிந்துள்ளனர் . சிலவருடங்களாக , ஆனால் தற்பொழுது கணவர் வெளி நாட்டில் இருந்து வருவதால் ஷைலா நான் மனம் திருந்தி என்கணவருடன் வாழ போகிறேன் என்று அனீஷ்யிடம் நீ போ என்று ஒதுக்கவுள்ளார். அனீஷ் அவளை விட்டுவிட மனம் வரவில்லை அதனால் தொந்தரவு குடுத்து இருக்கிறார். இதனால் ஷைலா போலீசிடம் புகார் கொடுத்து உள்ளார் . அதனால் ஆத்திரம் அடைந்த அனீஷ் கொலைசெய்து உள்ளார்.