நித்தீயின் அளப்பறைகளுக்கு முடிவு கட்டப்போகிறார்கள் காவல்துறையினர் …?? அவரின் மறைவிடம் கண்டுபிடிக்கபட்டது ..! வெளியான அதிர்ச்சி வீடியோ..

நித்யானந்தா தினசரி ஒரு வீடியோவை பதிவு செய்து வருகிறார் .அவரது அலப்பறைகள் தங்க முடிவில்லை. ஆனால் அவரை கைது செய்ய போலீசாரால் அவர் இருக்கும் மிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை . ஏன் என்றால் அவர் போடும் வீடியோவில் ஒரு ஒருநாளும் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பது போல் காட்டிக்கொள்கிறார். நித்யானந்தா யூடியூப்பில் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவையும் வைத்து அதன் மூலம் தினமும் பேசும் கணிணியின் ஐபி முகவரியை ஆய்வு செய்தனர்.

இறுதியில் அந்த வீடியோ முகவரி பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவில் உள்ள தீவான வீர்ஜீனியாவில் ஒளிப்பதிவு ஆகிறது என்ற தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை அவருடன் இருக்கும் ஜனார்த்த சர்மாவின் மகள்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை வைத்து இந்திய அமெரிக்காவிடம் நித்தியை கைது செய்ய பேசவிருக்கிறது, இது மட்டும் இல்லாமல் நித்தி சில மணி நேரங்களுக்கு முன்னாள் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் அவர் என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். இதிலிருந்து அடுத்தவர் சீட்டை கிழித்து அவர் அங்கு சதிவேலை செய்து அமர்வது தான், இவர் ஒரு கேடி சுவாமி.. இவரே ஒரு கேடி பாபா இவர் அயோத்தி வழக்கை பற்றி சிறிது விவாதித்தார் இந்த வீடியோவில்.