முகத்தை முடியதற்கு என்ன கரணம் ..?? விமானநிலையத்தில் பிரபலநடிகை சாய் பல்லவி ….!!

முந்தய காலங்களில் வாழ்ந்த மக்களில் பெண்கள் வெளிய செல்வதாக இருப்பினும் , இல்லை வீட்டில் ஒரு ஆண்கள் எதிரில் வந்தாலும் முகத்தை சிறு துணிகொண்டு திரையிட்டு கொள்வார்கள். மேலும் இஸ்லாமிய மதத்தை சார்ந்த பெண்கள் அனைவருமே அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி முகத்தை திரையிட்டு மூடிக்கொள்வார்கள் .ஆனால் நாம் இந்த காலத்தில் அப்படி இல்லை பெண்களாக இருந்தலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி வெளியில் செல்லும் பொழுது மாசு படிந்த காற்றை சுவாசிக்கக்கூடாது என்பதற்காக முகத்தை சிறு துணி கொண்டு திரை இட்டு செல்கிறோம்.

அல்லது மனதிற்கு என்று இன்று தனியாக விற்பனையில் இருக்கும் ஒரு முகமூடியை அணிந்து கொண்டு வெளியில் செல்வோம் .இது இப்பொழுது எல்லாம் ஒரு நார்மலான நிகழ்வாகி விட்டது. பொதுமக்களான நாமே இப்படி முகத்தை துணிகொண்டு திரை இடும்பொழுது பிரபலங்கள் என்ன செய்வார்கள்,அவர்களும் இப்படிதான் . ஆனால் சில பிரபலங்கள் அப்படி செய்யாமல் பொதுமக்கள் உடன் முகத்தை காட்டி செல்பியும் எடுத்துக்கொள்வார்கள்.

சிலர் யாருக்கும் தான் ஒரு பிரபலம் என்று தெரியாதவாறு முகத்தை மூடிக்கொண்டு செல்வார்கள் , அது போல் பிரபல நடிகையான சாய் பல்லவி தனது முகத்தை முகமூடி போட்டு மூடிக்கொண்டு ஹைதெராபாத் விமான நிலைக்கு செல்லும் வழியில் எடுத்த புகை படம் இது, அவர் எப்படி இருக்கிறார் பாருங்கள்.