ஒரே அறையில் இருசகோதிரிகள்..! இரு வாலிபர்கள் செய்த அசம்பாவிதம் அதிரவைத்த சிசிடிவி வீடியோ..?

சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூர் அருகே உள்ள கோதாவரி பகுதியில் இருசகோதிரிகள் நர்சிங் படித்துவிட்டு தனியாக அரை எடுத்து தங்கிருந்தனர். இருதினங்களுக்கு முன்னர் பிரபலில் அவர்களின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இரு சகோதிரிகள் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர்களை இவர்கள் வரும்வழியில் இறந்துவிட்டார் என தெரிவித்தார் பின்னர் போலீஸ் புகாரின் பேரில் விசாரணையில் மஞ்சு சிதார் மற்றும் மனிஷா சிதார் என்ற இருசகோதிரிகளில் மஞ்சு சிதார் ,சயீப் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த்துவந்தனர் வேறுபாட்டினால் பிரிந்து தன் சகோதிரியுடன் வாழ்ந்து வந்தார் அதில் ஏற்பட்ட கோவத்தால் இரு சகோதிரிகளை தலையில் அடித்து கொலைசெய்தனர்.