வெங்காயத்தையும் , கொசு பேட்டயும் திருமண பரிசாக பெற்ற பிரபல பாடகர்.? குலுங்கி குலுங்கி சிரித்த மணமக்கள் …!!

விஜய் டிவியில் பிக் பாஸ் எப்படி உலக அளவில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக ரசிகர்களை ஈர்த்ததோ. அதுபோல் சூப்பர் சிங்கர் என்னும் மற்றொரு நிகழ்சியும் உலகளவில் பிரபலமானது . சூப்பர் சிங்கரில் ஜூனியர் ,சீனியர் என்று இரண்டு பிரிவு நிகழ்ச்சிகள் நடக்கும்.

அதில் சீனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சீசனில் பங்கு கொண்ட டைட்டில் வெற்றியாளர் தான் பாடகர் திவாகர் . இவர் அதில் வெற்றி பெற்று தற்பொழுது நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்து பிரபலமான பாடகராக திகழ்ந்து வருகிறார் , இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது .திவாகர் மற்றும் அபி என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது அந்த திருமண வரவேற்பில் பல பிரபலங்கள் பங்கு கொண்டு பரிசளித்தார்.

அதில் ஏலாரமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தமையில் ,இரண்டு பேர் கொடுத்த வாழ்த்து பரிசை கண்ட அனைவரும் ஆச்சிரியதுடன் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.அது என்ன வென்றால் பாடகர் அந்தோணி தாஸ் ஒரு கூடை வெங்காயமும் மற்றும் அமுதவாணன் , ஆதவன் ஒரு கொசுவிரட்டு பேட்டயும். இந்த பரிசினை பார்த்து அதை பெற்றுக்கொள்ளும் பொழுது மணமக்கள் மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்தனர் .