திடுக்கிடும் தகவல் .? குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை மேலும் 15 பேர் ஷேர் செய்த பெரும்புள்ளிகள் யார் என்று தெரியுமா ..? இன்னும் 2 நாட்களில் கைது ..!!

இந்தியாவில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் ஷேர் செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் பணியில் தீவிரமாக போலீசார் இறங்கி உள்ளனர். அதில் முதல் கட்டமாக திருச்சியில் அல்போன்சா என்னும் ஒருவரை கைது செய்து உள்ளனர். மேலும் அவரிடம் விசாரணையில் இன்னும் 15 நபர்களை இந்த 2 நாட்களில் கைது செய்ய போகிறார்கள் , அவர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பது மட்டும் இன்றி அதனை வாட்ஸுப் மற்றும் பேஸ்புக்கிலும் பதிவு செய்து ஷேர் செய்தும் உளளார்.

அதனை திட்ட திட்ட 300 பேர் பார்த்து இருக்கிறார்கள் .அதில் 100 பேர் திருச்சியில் இருப்பவர்கள் மேலும் 200 பேர் வெளிவூரில் இருப்பவர்கள் .அதனால் அவர்களை விசாரிக்க போவதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர் . அது மட்டும் இல்லாமல் இந்த ஆபாச படங்களை பார்த்தவர்கள் 15 நபர்களின் லிஸ்டில் சில பேர் டார்கள் , வக்கீல்கள் , தொழிலதிபர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். அதனால் அவர்களுக்கு முதலில் ரகசிய விசாரணை நடத்தி பின்பு அவர்களை கைது செய்யக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர் .