காதல் மனைவிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்யாசமான பரிசு என்னனு தெரியுமா …??பொறாமையில் மற்ற நடிகர்கள் ..!!

தனது மனைவிக்கு பிரபல நடிகர் அக்‌ஷய்குமார் ஒரு ஆச்சரியமான விலை மதிக்க முடியாத கிப்ட்டை பரிசளித்து இருக்கிறார். பாலிவுட் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்திருக்கும் அக்‌ஷய்குமார், தன்னுடைய மனைவி ட்விங்கிள் கண்ணா அரிய பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பரிசு என்ன வென்றால் சின்ன வெங்காயத்தில் இரண்டு கம்மல் செய்து பரிசளித்து இருக்கிறார் . இதனை பார்த்த அவரது மனைவி என்கணவன் திரை உலகில் பிஸியாக இருந்தாலும் என்னை நினைத்து எனக்காக நேரம் ஒதுக்கி அவரே தன் கையால் எனக்காக இரண்டு கம்மல் செய்து கொடுத்து இருக்கிறார் .

அதுவும் வித்யாசமாக யோசித்து என்று மகிழிச்சியில் அந்த கம்மலை தனது சோசியல் வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இதனை பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.