அழகு நடிகை காஜல் அகர்வாலுக்கு காதல் திருமணம் …!! மாப்பிள்ளை யார் தெரியுமா..???

பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவருடன் திருமணம் நடக்க போவதாகவும் செய்தி வெளிவந்து உள்ளது. நடிகை காஜல் அகர்வால் 2004 ல் திரையுலகில் காலடி எடுத்து வைத்து தமிழ் மட்டும் இல்லாமல் தெலுகு, கன்னடம் , ஹிந்தி என்று பிற மொழிகளிலும் வளம் வந்து கொண்டு இருக்கிறார். தற்பொழுது நடிகர் கமல் ஹசன் உடனமும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்பொழுது காஜல் அகர்வாலுக்கு 34 வயது ஆகிறது .அவர் இந்த இந்தியன் 2 படத்திற்கு பின்னர் திருமணம் நடக்க விருப்பதாக முடித்து செய்ய பட்டு உள்ளது . அதனால் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க புக் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணத்திற்கு பின்னர் படம் நடிக்க போவதில்லை என்றும் கூறப்படுகிறது.