‘மீரா மீதுனிடம் இருந்து பதவி பறிப்பு’..! அவர் செய்த ஒழுங்கீன செயல்.. “ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ”..?

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமடைந்த மீரா மிதுன் அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு கருத்துக்கள் பல கூறுவது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

சமீபத்தில் தமிழக அரசியலில் பல்வேறு ஊழல் குற்ற சாட்டுகளை சுமத்திய மீரா ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறிவந்துள்ளார்.

அதற்காக ஊழல் தடுப்பு பிரிவு ஆணையத்தின் தமிழ நாடு இயக்குனராக மத்திய அமைச்சகக்கம் அறிவித்திருந்தது. அதற்க்கான அடையாள அட்டையை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வந்தார்.

தமிழ்காத்தல் பல்வேறு வழக்குகளை சிக்கியது தெரியவந்தது மேலும் மீரா மீது தொடந்து வந்தா புகாரின் அடிப்படியில் அவரை தமிழ் நாடு மாநில ஊழல் தடுப்பு பிரிவு ஆணையத்தின் வழங்கப்பட்ட மாநில இயக்குனர் பதிவியை பறித்தனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மீராவை கொஞ்சமாவா பேசினால் என்ன சொன்னே என்று மீராவை வசைபாடிவருகிறார்கள்