‘திருமணமாகியும் அந்த கேட்ட பழக்கத்தை விடாதா’..? நடிகை ‘புகைப்படத்தால்’ வெளிவந்த உண்மை..!

தமிழ் சினிமாவில் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றிய நடிகைகளில் ஒருவரான மாளவிகா இவர் அஜித் மட்டும் முரளி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் “இவரின் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு” என்ற பாடல் தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எல்லாம் பரவியது அதேபோல் சிலவருடங்களில் ‘வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்ற பாடலின் மூலம் மீண்டும் பிரபலமானர்.

பின்னர் ஒரு சில படங்கள் மட்டும் நடித்துவிட்டு திருமணம் செய்திகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார் தற்போது குடும்பம் குழந்தைகள் என பிசியாக இருந்த மாளவிகா தற்போது பப்பு , பார்களில் அதிகம் காணப்படுகிறார். மேலும் அவர் கூறுகையில் மீண்டும் எனக்கு நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறினார் அதோடு கைகளில் மது பாட்டிலுடன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.