பரபரப்பான நித்தியானந்தாவின் இரண்டு இளம் சிஷ்யய்களின் சர்ச்சைகுரிய விஷயம் வெளியானது…???

நித்தியானந்த இருக்கும் இடத்தை காவல்துறையினர் அவர் வெளியிடும் வீடியோ IP முகவரியினை கொண்டு கண்டு பிடித்து உள்ளனர். ஆனால் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை கைது செய்வது கொண்டு வர சிரமமாகும் . தற்பொழுது நித்தியானந்தாவை பற்றிய தகவல் கூட அவரின் நெருங்கிய இளம்பெண் இரண்டு சிஷ்யர்கள் மூலமாகத்தான் காவல் துறையினரால் கண்டு பிடிக்கபட்டது .

 

இந்நிலையில் அவர்கள் தங்களை ஜாமினில் விடுவிக்க கோரி மனுவை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆனால் குழந்தை கடத்தல் விவகாரத்தில் தான் இந்த இரண்டு சிஷ்யர்களை காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர், இதனை அடிப்படையாக கொண்டு கோர்ட் அவர்களது ஜமீனை தள்ளுபடி செய்து விட்டது.

நித்யானந்தாவின் முன்னாள் சீடரான ஜனார்தன ஷர்மாவின் 2 பெண்களையும் கடத்தி கொடுமைப்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரில், நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரம பொறுப்பாளர் பிரன்பிரியா மற்றும் அவரது உதவியாளர் பிரியா தத்வா ஆகிய இரண்டு பெண் சீடர்களும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். ஆதலால் இவர்களுக்கு ஜாமின் தர மறுத்து இருக்கிறது கோர்ட்.

இந்த நிலையில் அவர்களது ஜாமின் தள்ளுபடி வழக்கை அகமதாபாத் உச்சநீதி மன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது. நித்யானந்தா கிடைக்கும் வரை அவர்களது ஜாமின் தள்ளுபடி செய்ய கூடும் என்று குறிப்பிடதக்கது.