தற்போது வெளிவந்த டாப்-10 அழகிகள் – 2019…’முதலிடம் பிடித்த இந்திய நடிகை’ புகைப்படம் உள்ளே..!!

ஒவ்வொரு வருடமும் ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் நடிகை யார் என்பது ஆன்லைனின் மூலம் கணக்கு எடுக்க படும் .அப்படி கணக்கெடுப்பின் போன ஆண்டு நடிகை தீபிகா படுகோன் முதல் இடத்தில் இருந்தார். ஆனால் தற்பொழுது அவர் இரண்டாம் இடம் தள்ளப்பட்டுள்ளார். இந்த கவர்ச்சி கணக்கெடுப்பு பட்டியல் கடந்த பத்து ஆண்டுகளாக கணக்கெடுத்து வருகிறது . இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கவர்ச்சி பெண்களின் கருத்துக் கணிப்புகள் கடந்த புதன்கிழமை லண்டனில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் முதல் இடத்தை பிடித்தவர் நடிகை ஆலியா பட். இந்த ஆண்டு ஆலியாபட்கு ஒரு அதிஷ்டமான ஆண்டாய் சொல்லலாம் .ஏன் என்றால் சிறந்த நடிப்புக்கான விருது மற்றும் ஆஸ்கரில் நுழைந்த ’கல்லி பாய்’ படத்தில் நடித்தது, என ஆலியாவுக்கு புகழ் தேடி கொடுத்தது. மேலும் அழகு ஓவியமாக 46 வயது நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டு 39 இடத்தை பெற்று தந்து இருக்கிறது.

இந்த 2019 ஆம் ஆண்டிற்கான கவர்ச்சி நடிகைகளின் முதல் 10 இடங்கள் பட்டியல் இது:  ஆலியா பட் – 1st , தீபிகா படுகோனே – 2nd , ஹீனா கான் – 3rd , மஹிரா கான் – 4th , சுர்பி சந்த்னா – 5th , கத்ரீனா கைஃப் – 6th , சிவாங்கி ஜோஷி – 7th , நியா சர்மா – 8th , மெஹ்விஷ் ஹயாத் – 9th , பிரியங்கா சோப்ராவுக்கு – 10th