தொகுப்பாளரை கை கழுவியது பிக் பாஸ் நிகழ்ச்சி..! வேறொரு தொகுப்பாளர்- யார் தெரியுமா?

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

மேலும் 2019 புதிய வருடம் ஆரமாக உள்ளது அதனால் ரசித்தார்கள் மத்தியில் இந்தவருடம் போட்டியாளர்கள் யார் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்று குழப்பம் ஏற்பட்டுவருகிறது.

ஹிந்தியில் ரசிகர்கள் ஆதரவை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி நிருவனம் மூன்றுவாராம் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சியை ஐந்து வாரங்களாக நீடிக்க இருக்கிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சல்மான் கான் படப்பிடிப்பு இருப்பதால் ஐந்து வாரங்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பதால் அவருக்கு பதிலாக நடன இயக்குனர் ஃபரான் கான் தொகுப்பாளராக கலந்துகொள்ளப்போகிறார்.