புகைப்படத்தால் வெளிவந்த உண்மை.! தெய்வம் தந்த வீடு சீதாவா இது..? ஆளே அடையாளம் தெரியல…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வம் தந்த வீடு என்ற சீரியல் மூலம் இல்லத்தரசிகள் பொதுமக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ள சீதா இவர் கேரளாவை பூர்விகமாய் கொண்டவர் இயற்பெயர் மேக்னா இவர் தமிழகத்தில் வந்து சீரியல் நடிகையாக வளம் வந்துகொண்டுஇருக்கிறார்.

அதைத்தவிர்த்து பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் ரோகிணி என்ற 60 வயது பாட்டி கேரட்டரில் சக்கைப்போடு போட்டு வருகிறார் இதன் மூலம் ரசிர்கள் இடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.

சீரியல் நடிகையான மேக்னா கடந்த 2017ஆம் ஆண்டில் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்