வெறிகொண்டு இதுதான் நல்ல தருணம் என்று கட்டையால் மாணவர்களை அடிக்கும் போலீஸ் ….?? வைரலாகும் வீடியோ காட்சிகள் …

கார்த்திகை தீபம் அன்று ஆரமித்து போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது .இந்த போராட்டத்தில் அதிகமான இளஞ்சர்கள் பட்டாளம் தான் இருக்கிறது . இந்த போராட்டம் சென்னையில் மெரினாவில் நடந்த போராட்டம் போல் உள்ளது, இந்த போராட்டத்தில் இளஞ்சர்கள் குடியுரிமை தீர்வுக்காக போராடி வருகின்றனர், இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை மற்ற இந்து, கிரிஸ்துவர் , சீக்கியர்கள், பவுத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கான குடியுரிமை வழங்க கூறி போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்திற்க்கு ஆதரவாக பல கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் மாணவர்களை போலீசார் நீளமான தடியை கொண்டு இளஞ்சர்களை அடிக்கும் கட்சி வீடியோவாக சோசியல் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்தவர்கள் இளஞ்சர்களை அடிக்க கூடாது . இது சட்டத்திற்கு புறம்பானது என்று தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.