‘கங்கை நதி தூய்மை விவகாரம்’…! எதிர்பாராத விதமாக விழுந்த “மோடி” இந்தியாவை கலக்கிவரும் வைரல் வீடியோ..?

உத்திரபிரதேசத்தில் கங்கை நதியை தூய்மை படுத்தும் திட்டத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு பல மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சர்கள் வந்துள்ளனர்.அதில் பங்கேற்க பிரதமர் மோடி வரும்போது அலுவலக கட்டிட படிக்கட்டில் கவன குறைவாக தாண்டும் போது கால் வழுக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் சட்டென்று விழுந்த மோடியை தூக்கி விட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மோடி அவர்களுக்கு எந்தவித காயமோ ,அசம்பாவிதமோ ஏற்படவில்லை.