வயலுக்கு சென்ற பெண்ணின் பரிதாப நிலை …?? நாய் கண்டுபிடித்த உண்மை …!! அதிர்ச்சி சம்பவம் …??

பாசி பயிறு பறிக்க சென்ற இடத்தில் கழுத்து அறுக்க பட்டு சடலமாக கிடந்த பெண் .விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பரளச்சி சேதுபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ், சத்யபாமா. இவர்கள் விவசாயம் செய்கின்றனர். நேற்றிரவு சத்தியபாமா தங்களுடைய வயலுக்கு பாசிப்பயறு பறிக்க சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் கனகராஜ் சத்யபாமாவை தேடி வயலுக்கு சென்றார் .அவரை எங்கு தேடியும் கிடைக்க வில்லை ஆதலால் அவர்வூர் மக்களுடன் சென்று போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

போலீசாரும் மோப்ப நாய்வுடன் நேற்று முழுவதும் தேடினர். அவர் கிடைக்க வில்லை மேலும் சத்தியபாமா ஒரு சோளக்காட்டு பகுதியில் இன்று அதிகாலை கழுத்து அருந்த நிலையில் சடலமாக கிடைத்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின்புதான் போலீசார் தீவிர விசாரணையில் இறங்க முடியும் இந்த மர்ம கொலைக்கு என்ன கரணம் என்று.