இரண்டரை லட்சம் பறிமுதல் செய்த போலீசார் ….?? ஆபாச வீடியோவால் கைதான சிறுவன் ….??

ஆபாச படம் என்றாலே அது வைரல் ஆகிவருகிறது நாடு முழுவதும் . இதனால் தான் அந்த மாதிரி ஆபாச படங்களை பார்ப்பதால் தான் உலக அளவிலும் சரி, நம் இந்திய அளவிலும் சரி வன்புணர், கற்பழிப்பு என்று நிறைய நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வண்ணத்திலும் வன்புணர் கொலையை குறைக்கும் வகையிலும் அமெரிக்கா ஆய்வு மையம் ஆபாச படம் பார்ப்பது எந்த எந்த நாட்டில் எவ்ளோ பேர் பார்க்கிறார்கள் என்று ஆய்வு மேற்கொண்டுவந்தது. இதில் அதிர்ச்சி தரும் தகவலாகா இந்தியில் அதுவும் சென்னையில் தான் ஆபாச படம் பார்க்கும் பார்வையாளர்கள் அதிகம் என்று அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனை தடுப்பதற்காக அரசு பல திட்டங்களை போட்டும் அதற்கு என்ன ஒரு அவசர உதவி தொலைபேசி எண்ணையும் கொடுத்து உளள்து. இதன் முதல்கட்ட நடவடிக்கையாக திருச்சியில் சமீபத்தில் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து அவரின் அணைத்து சர்வர்களையும் முடக்கினார். மேலும் தற்பொழுது தென் கொரியாவில் ஒரு வாலிபர் சிறுவர்களின் ஆபாச படத்தை வெளியிட்டு அதில் இரண்டரை லட்சம் பணம் பறிமுதல் செய்தார்கள்.

இது மட்டும் இல்லாமல் அந்த வாலிபரிடம் இருந்து பல நாடுகளில் உள்ளவர்கள் ஆபாச படத்தை வாங்கி உள்ளத்தையும் போலீசர் கணக்கு எடுத்து வைத்து இருக்கிறார்கள். இது மட்டும் இன்றி தமிழ் நாட்டில் அதுவும் சென்னையில் மட்டும் 6500 பேர் குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை காவல் துறையினர் கண்டுஎடுத்து மட்டும் இல்லாமல் இத்தனை நபர்களுக்கும் வார்னிங் நோட்டீஸ் அனுப்ப போகிறார்கள் என்று தெரிவிக்க பட்டனர்.