‘300 முதல் 350 பெண்களுடன்’… தகாத உறவு கொண்டிருக்கும் நடிகர் – ஆதாரத்தை வெளியிட்ட இளம் நடிகை..!

பிரபல பாலிவுட் ஹீரோ சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு “சஞ்சய்” என்ற தலைப்பில் புதிய திரைப்படம் வெளிவந்துள்ளது.
இப்படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடித்திருப்பார் உடன் அனுஷ்கா சர்மா நடித்திருப்பார்.

படத்தில் ஒரு காட்சியில் ரன்பீர் கபூரை பார்த்து நீங்கள் திருமணத்திற்கு முன்னாள் எத்தனை பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பீர்கள் என்று கேப்பார் அதற்க்கு கிட்ட தட்ட 300-ல் இருந்து 350 வரை இருக்கும் என்று கூறுவார்.

படம் தானே என்று அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ரசிகர்கள். தற்போது படத்தின் புரமோஷனுக்காக சிறையில் இருந்து வந்த சஞ்சய்தத்தை தொகுப்பாளினி ஒருவர் நீங்கள் 300 பெண்களுக்கு மேல் உடல் உறவு வைத்திருந்தது உண்மையா என்று நகைச்சுவையாக கேட்டிருப்பார்.

அதோடு இந்த குறித்த சம்பவத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .இதனை கண்ட பாலிவுட் நடிகர் ஒருவர் இதையெல்லாம் நகைச்சுவையா இதுவே பெண்களை பற்றி கூறிருந்தால் நீங்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்வீர்களா..! அதேசமயம் ஒரு பெண் 300-ஆண்களுக்கு மேலாக உலடலுறவு வைத்திருந்தார் என்று ஆண்கள் கூறினால் என்னாவது அதனை நீங்கள் கைச்சுவையாக எடுத்து கொள்வீர்களா..! என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.