கர்நாடகாவில் ரசிகர்கள் முன்வந்த ‘தளபதி விஜயின் தோற்றம்’ ..!! வியப்பில் ரசிகர்களின் நிலை …???

பிரபல தமிழ் நடிகர் இளைய தளபதி விஜய் தனது 64 வது படப்பிடிப்புக்காக அவர் கொஞ்ச நாள் கர்நாடகாவிற்கு சென்று உள்ளார் . அவர் கர்நாடகாவில் உள்ள ஒரு விருந்தினர் ஹோட்டலிலி தங்கி உள்ளார். அவர் எப்பொழுது அங்கு பட பிடிப்பிற்காக போனாரோ அப்பொழுதிலிருந்து அந்த ஹோட்டல் வாசலில் பெரிய ரசிகர் பட்டாளமே காத்து கொண்டு நின்று இருக்கிறது தினமும் .

எப்பொழுது நாம் தளபதியை பார்க்கப்போகிறோமோ என்று. ஆனால் நடிகர் விஜய் ஹோட்டலில் இருந்து அவர் எப்பொழுது வெளியே பட பிடிப்பிற்காக வெளியே கிளம்பினாலும் அவர் ரசிகர்களிடம் சிரித்த முகத்தோடு கையை அசைத்து டாட்டா காட்டிவிட்டு தான் செல்வர்.

அது போல் இன்றும் அவர் ஹோட்டலிலிருந்து வெளியே படப்பிடிப்பிற்கு கிளம்புவதற்கு முன் விஜய் வெள்ளை ஷர்ட்டில் ஹோட்டல் விட்டு வெளியே வந்து வழக்கம் போல் ரசிகர்களுக்கு கை அசைத்துவிட்டு சென்றுள்ளார். இன்று அவரை அப்படி வெளியே வரும்பொழுது ரசிகர்களில் சிலர் வீடியோ எடுத்து அதை சோசியல் வலைத்தளங்கலிகள் தளபதி kkkkk ஐ லவ் யூ என்று சந்தோஷமாக வெளியிட்டு உள்ளனர்.