பெண்கள் விடுதி அறைக்குள் நுழைந்த வாலிபர்கள் .?? அலறல் சப்தம் கேட்டு அதிர்ந்த உரிமையாளர்..!! இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் ,,??

இந்தியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் வசிப்பவர்கள் மஞ்சுலதா மற்றும்
சைஃப் கான், இவர்கள் காதல் திருமணம் புரிந்து கொண்டார்கள் வீட்டிற்கு தெரியாமல் . ஆனால் மஞ்சுலதாவின் பெற்றோர்கள் அவளை அழைத்து சமரசமாக பேசி அவளை கணவரிடம் இருந்து பிரித்து விட்டார்கள் . அதனால் தற்பொழுது மஞ்சுலதா ஒரு விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார். இந்த சமயத்தில் அவள் வேறு ஒரு ஆணுடன் டிக் டாக் ஒன்றை வெளியிட்டும் உள்ளார் . இந்த டிக் டாக் வீடியோவை பார்த்த மஞ்சுலதாவின் கணவன் சைஃப் கான் மற்றும் அவனது நெருங்கிய நண்பன் முஸ்தபாவுக்கும் பெரும் கோபம் ஏற்பட்டுவிட்டது .

 

என்னை காதலிப்பதாக ஏமாற்றி கல்யாணம் செய்து கடைசியில் என்னை விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் உல்லாசமாக இருக்கிறார் அவள் உயிர் வாழ கூடாது என்று இருவரும் திட்டமிட்டு உள்ளனர். சைஃப் கான் தான் மனைவி மஞ்சுலதாவை கொள்வதற்காக உதவி செய்தால் உனக்கு 7 லட்சம் தருவதாக சொல்லி நண்பன் முஸ்தபாவை அழைத்து கொண்டு மஞ்சுலதா தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று உள்ளார்கள். அவர்கள் அங்கு சென்ற வேலையில் மஞ்சுலதாவின் தங்கையான மனிஷா அங்கு தான் அக்காவை பார்க்க வந்து உள்ளாள்.

சைஃப் கான் மஞ்சுலதாவிடம் என்னை எதற்காக விட்டு பிரிந்தாய் என்று வாக்குவாதம் செய்து உள்ளான். அவர்களுக்கு இடையில் சண்டை வந்து உளள்து அந்த ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்து இருந்த தோசை கல்லை எடுத்து மஞ்சுலதாவின் தலையில் அடித்துள்ளான் அப்பொழுது அவளின் தங்கை மனிஷா தடுக்க போகையில் அவளையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டான் அவன் நண்பனுடன் . சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். பெண்களின் அலறல் சப்தம் கேட்ட மற்ற அறையில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். போலீசார் அருகில் இருந்த சி சி டிவி பதிவில் பார்த்து குற்றவாளிகளை கைது செய்து விசாரணை துடங்கி உள்ளனர்.