அழகிய ஆணுடன் திருநங்கைக்கு நடந்த கல்யாணம் இன்று ..? 3 வருடக்காதல் கைக்கூடியது..!! வைரலாகும் புகைப்படங்கள் …

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் , சாலக்கரையை சேர்ந்தவர்கள் சேகர் , அமுதா தம்பதியர் இவர்களது மகள் தான் அமிர்தா .இவள் ஒரு திருநங்கை. இவள் B .Sc படித்து மும்பையில் பணிபுரிந்து வருகிறாள் . மற்றும் விழுப்புரம் சின்னசேலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மன். இவர் மும்பையில் சினிமா ஷூட்டிங்குகளுக்கு செட்டிங் போடும் வேலை செய்பவர். இருவரும் facebook மூலம் அறிமுகமாகிய இவர்கள் நட்பு இறுதியில் காதலாகமாறி இரு வீட்டாரிடம் இவர்களது காதலை தெரிவித்து இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து பின்பு சம்மதம் தெரிவித்தனர் .

இருவரும் திருமணம் புரிவதற்காக திருவந்திபுரம் கோவிலுக்கு சென்று கூறுகையில் கோவில் நிர்வாகிகள் அப்படியெல்லாம் இந்த கோவிலில் செய்யக்கூடாது என்று கூறியுள்ளதை ஒட்டி இருவரும் கலெக்டரிடம் மனு கொடுத்து கலெக்டரும் அனுமதி வழங்கி இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி திருக்கோவிலில் முறைப்படி இன்று கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருநங்கையான அமிர்த்த பட்டபடிப்பு முடித்து விட்டு போலீஸ் வேலைக்காக பயின்று வருகிறார் . இதனால் மணமகன் லக்ஷ்மன் இனிநான் மும்பை சென்று வேலை செய்ய போவது இல்லை என்மனைவியுடன் திருவந்திபுரத்தில் வேலை பார்த்து இங்கேயே வாசிக்கப்போகிறேன் என்று கூறிஉள்ளார்.